cover

Enjoy Enjaami-DJ Snake

 如无法下载或有错误,请刷新重试或点此反馈给我们
Enjoy Enjaami-DJ Snake.mp3
[ti:Enjoy Enjaami][ar:DJ Snake/Dhe...
[ti:Enjoy Enjaami]
[ar:DJ Snake/Dhee/Arivu/Santhosh Narayanan]
[al:Best Dance (Explicit)]
[by:]
[offset:0]
[00:00.00]Enjoy Enjaami - DJ Snake/Dhee/Arivu/Santhosh Narayanan
[00:03.16]Lyrics by:William Grigahcine/Arivarasu T. Kalainesan/Santhosh Narayanan
[00:06.33]Composed by:William Grigahcine/Arivarasu T. Kalainesan/Santhosh Narayanan
[00:09.50]குக்கூ குக்கூ
[00:11.21]
[00:11.83]தாத்தா தாத்தா களவெட்டி
[00:14.21]குக்கூ குக்கூ
[00:15.95]
[00:16.57]பொந்துல யாரு மீன் கொத்தி
[00:18.89]குக்கூ குக்கூ
[00:20.69]
[00:21.21]தண்ணியில் ஓடும் தவளக்கி
[00:23.60]குக்கூ குக்கூ
[00:25.31]
[00:25.91]கம்பளி பூச்சி தங்கச்சி
[00:28.32]அள்ளி மலர்க்கொடி அங்கதமே
[00:30.67]ஓட்டற ஓட்டற சந்தனமே
[00:32.98]முல்லை மலர்க்கொடி முத்தாரமே
[00:35.29]எங்கூரு எங்கூரு குத்தாலமே
[00:37.83]சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா
[00:40.20]சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா
[00:42.59]தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
[00:44.90]வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி
[00:47.20]கண்ணாடிய காணோடி இந்தர்ரா பேராண்டி
[00:49.68]குக்கூ குக்கூ
[00:51.20]
[00:51.80]முட்டைய போடும் கோழிக்கு
[00:54.11]குக்கூ குக்கூ
[00:55.88]
[00:56.45]ஒப்பனை யாரு மயிலுக்கு
[00:58.81]குக்கூ குக்கூ
[01:00.58]
[01:01.16]பச்சைய பூசும் பாசிக்கு
[01:03.53]குக்கூ குக்கூ
[01:05.30]
[01:05.88]குச்சிய அடுக்குன கூட்டுக்கு
[01:08.13]
[01:27.27]பாட்டன் பூட்டன் காத்த பூமி
[01:29.45]ஆட்டம் போட்டு காட்டும் சாமி
[01:31.81]ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு
[01:36.21]அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு
[01:41.13]நம்ம நாடா மாறுச்சு
[01:43.26]இந்த வீடா மாறுச்சு
[01:45.90]கடலே கரையே
[01:48.27]வனமே சனமே
[01:50.59]நிலமே குளமே
[01:52.97]இடமே தடமே
[01:55.33]குக்கூ குக்கூ
[01:57.03]
[01:57.62]முட்டைய போடும் கோழிக்கு
[02:00.03]குக்கூ குக்கூ
[02:01.85]
[02:02.35]ஒப்பனை யாரு மயிலுக்கு
[02:04.73]குக்கூ குக்கூ
[02:06.50]
[02:07.07]பச்சைய பூசும் பாசிக்கு
[02:09.43]குக்கூ குக்கூ
[02:11.16]
[02:11.79]குச்சிய அடுக்குன கூட்டுக்கு
展开
广告图片
广告图片